பக்கம்:நாகப்பட்டினம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை

121

நாகை தன் ஆட்சி வரலாற்றில் மண்ணின் மைந்தர் ஆட்சி, அயல் மன்னர் ஆட்சி வெளிநாட்டவர் ஆட்சி, விடுதலை பெற்ற தன்னாட்சி என 2300 ஆண்டு கால ஆளுகைகளைக் கண்டதாகும். இந்த நான்கு

வகை ஆளுகைகளின் ஆட்சியாளர்களை மேலே கண்டபடி காலவாரியாகக் கீழ்வருமாறு தொகுத்துப் பட்டியலிடலாம்.

23 நூற்றாண்டு ஆட்சிகள்

ஆண்டு ஆட்சியர் ஆட்சிக்காலம்

கி.மு. முதல் நூற்றாண்டு வரை தொன்மைச் சோழர் கி.பி. 1 முதல் 400 முற்காலச் சோழர் 400 ஆண்டுகள் Ձ.լԴ. 400- 590 களப்பிரர் கி.பி. 590 - 662 இடைக்காலப் பாண்டியர் 272 ஆண்டுகள் Ձ.ւհ. 862 - 870 பல்லவர் 8 ஆண்டுகள் கி.பி. 840 இடையில்) முத்தரையர் இடையில் Ձ.ւil. 870- 1279 பிற்காலச் சோழர் 409 ஆண்டுகள் இ.பி. (1279) பிற்காலப் LITTIQUುಗೆ கி.பி. (1257) 1539 விசயநகர அரையர் 280 ஆண்டுகள் இ.பி. 1540-1574 தஞ்சை நாயக்கர் 134 ஆண்டுகள் இ.பி. 1675-1855 மராத்தியர் 180 ஆண்டுகள் கி.பி. (1500-1658) போர்த்துகீசியர்

(வார உரிமை ஆட்சி) 158 ஆண்டுகள் கி.பி. 1658-1824 ஆலந்தர் (வார உரிமை

யுடன் உள்ளாட்சி) 165 ஆண்டுகள் கி.பி. 1824-1942 ஆங்கிலா 118 ஆண்டுகள் இ.பி. 1942 இந்தியர் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/139&oldid=585021" இலிருந்து மீள்விக்கப்பட்டது