பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலவிசேடப் படலம். இன்னலுற்றவர்நீள்பிணியுற்றவரின்மை மன்னலுற்றவர்மாதவவிழைவினர்மகமே யுன்னலுற்றவர்கல்விவேன் ந்கர்பிறரும்றுப் பன்னலுற்றதுபெறுகுவரிப்பெரும்பதியில். முடியடுத்துயராசருமுன்னினமுடிப்பப் படியடுத்தெவண்போகலரொலிகடம்பதிவாழ் கடியெடுத்தவிவ்வூரினக்காணியகருதி யடியெடுத்துவைத்தடைந்திடினடைந்துபேறடை வார். கலகமெய்துறப்பெருங்குழலூதியகமழ்வா யிலகவைத்தவரூதெனவிமையுளவெவையும் விலகவாங்கடைநாட்குறிக்கருந்தொடர்விளங்கி யுலகமேயவிங் நகருடைமகிமையாவுரைத்தல். இருந்தநாளுடைச்செய்தியன்றிகந்த பின்னிசையிம் பொருந்தவாற்றியவென விதுகூறுபற்புதுமை தருந்தகையினுமதிகமாமற்புதஞ்சால வருந்தினந்தொறுநிகழ்தலமாமிதுமன்னே. பவத்தினத்தொடர்நீத்தெ ாழின் மும்மலப்பகுதி யவத்தினேனேயவனத்தையுமொருங்கறவகற்றித் தவத்தினத்தொடர்நற்ருெழில்வாலகந்தகுதி நவத்தினேனேயவனத்தையுமளித்திடுநாகூர். வேறு. - ' ". - வான் மலியொலிகள்கோமான்மான்மியம்பொலிங் தவைகும் மேன்மையிப்புராணந்தன்னேவிழைவொடுபடிக்குமோரும் பான்மையிற்பொருட் கள்காட்டிப்பகர்கருங்கேட்குமோருங் தின்வழிகின்று5ாளுக் திருவொடுவாழிமாதோ. தலவிசேடப் படலம் முடிந்தது. - ஆகச்செய்யுள் 1850, நாகூர்ப்புராணம் முற்றிற்று. - | § 5 24 25 密叙 27 28