உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரவளித்த படலம். சிறுசேட்சென்றவர்க்கு ெேசப்புகவால் சலாமவரு மறுமொழியிற் கூறுவர்பின் மன்னுமவர் பெயர்கேட்டி பெறுபெயர்மற்றறைகுவர் மன்பிறக்கு நினக்குமம் அறுறுவனவெல்லாமாகவுவர் நோக்கியுரைத்தியால், நீயுரைத்தமொழி முழுது நெஞ்சாரக்கேட்டவர் வாயுரைத்தமொழியாங் குமரிஇநடவென்மகவென்று தாயுரைத்ததன்மையிற் றனியுரைத்து நம்முடைத்தொள் ளாயிரத்தேழ்பத்தெட்டாமாண்டு ஜமாத்துல்லாகிர். என்றவுயர் மதிபத்தாந்தினம் வெள்ளியின்னிரவு குன்றவரும்வைகறையிற் கடலுலகோம்பியகுத்பாய் கின்றவுயர்பெருமானுர் நீண்டகிலன்றனைக்கடந்து, மன்றமேன் பதம்புனே இமருவுமுபாத்தாயினர். கொன்னுலகு விழைவுதறந் திருந்திகந்த கோமானுர் பன்னுலகு வீழ்மொழியின் படியவருக்கியற்றிமா மன்னுலகு திருநாமம் வளர்ந்தோங்கமகமுதலோர் பொன்னுலகு பொருகபுலிம் பொலிவெய்த வடக்கினர். பக்கத்துங்கரி னருமேனயரும் பரிவும்றுத் திக்குற்றபுகழினரைச் செய்வன மற் றவைசெய். மிக்கும்மகனிமைந்தர் வினவியவரவர் வயிற்போ யக்கத்துக்கருமணியார்க் கருமை யொடும்வைகினர். வந்தவரன் மினி தேகமறை கமழுந்திருவாயி னந்தமுயர் பெருமாளுர் செய்குயூசுபுநாதர் - சிந்தைகளிபெற மூன்றுக்கின மண்ணுந்ததிகோக்கிக் தந்தமர் மற்றவர்சூழத் தகவின் வைகினான்றே. வேறு. மீனெளிகாப்பவொற்றை வெள்ளிவான் முளைப்பவைவாட் கூனெடுபொருதும்வாலின் கோழிவாய் திறப்பகங்கட் கானெடுகிட க்கும் ற்முேட்காளையுட் களிப்புக்கொள்ள வாைெடு நிறை மூன்முநாள் வைகறை தோற்றிற்றன் மே. (11) (12) (14) (15) (16) (17)