பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தேன்குழல் என்னும் போதே, தம்பி ! தேன், தேன், மகிழ்வுத் தேன் உளமெலாம் : கெட்ட பாவிகள் கெடுத்தனர் அஃதை பட்டராம் மிச்சராம், கேண்மின் கேண்மின் ! முட்டாள்கள் இட்ட பேரை ஐயோ ! ஒட்டுவோம் உவப்பிலாச் சிறுமை யெல்லாம் : சோணு : ப்ரம்மாதம் ரொம்பப் ப்ரமாதம் ! நீரல்லவா கவி உம்மை ஆஸ்தான கவிராயராக்கும்படி ஆள வந்தார்களுக்கு அவசியம் சிபார்சு செய்ய வேண்டும் ...என்ன மிஸ்டர் கொள்ளமுத்து, நீர் என்ன சொல் கிநீர்...அட, துரங்கிவிட்டிரா ! சொள் : துரங்கவா அதெப்படி முடியும் ? சோணு : கண்களே மூடிக்கொண்டு நீட்டி நிமிர்ந்தால், அாக்கம் தானுக வருது அது எப்படி முடியுமாம் : என்ன யோசனை யற்ற பேச்சு, பாருங்க. அதான், நமக்கு இன்னும் பேசவே தெரியலே. நமக்குன்னு ந்த சமூகத்துக்கு. இன்றைய சமூகத்தின் வாலே முறுக்கி, தார்க்குச்சி கொண்டு குத்தி சரியான பாதையிலே செல்லும்படி வழிகாட்ட வேண்டி ங்ேகளே அந்தக் கைகாட்டியாக இருங்களேன்: சொள் : கனக : இல்லே லார்...மிஸ்டர் சோணு, நீங்க சொல்றது. சொம்ப சரி. ஒரு இயக்கம் தேவைதான். பொறுப்பு கள் ஏற்பட்டாலும் பரவால்லே. ஏதோ போது ஜன உபகாரம், சமூக சேவை, என்றெல்லாம் வரும் போது பொறுப்புகள் ஒரு பெரிசா தலைவர்ணு எல் லாத்தையும் சகிச்சிட்டுத்தான் போகணும். அத இலே, என்னேயே தலைவராகப் போட்டு, நம்ம கட்கி யைத் தொடங்கிடலாமே.