பக்கம்:நாசகாரக் கும்பல், வல்லிக்கண்ணன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió தில்லே : ஒரு கட்சி தொடங்கி, நம்ம அம்மையாரைத் தலைவராக்கி நாம் ஸ்ப்போர்ட் பண்ணில்ை என்ன? கனக : விக் அம்மையார் ? சோள் : திமதி சாரதாதேவி அம்மையார் அவர்கள் தான். நீலபூ வேறு யாரை சிபார்சு செய்வாக ? சோணு : பேஷ் பிரமாதமான ஐடியா ! 兹 காட்சி 2 சொள்ளமுத்து தனியாக உட்கார்ந்திருக்கிருர், பழைய இடம் தான். மத்தியான நேரம், கணக ராயர் வருகிரு.ர். கனக : என்ன மிஸ்டர் சொள்ளமுத்து, ஏது இப்டி ... சொள் : சும்மாதான் இருக்கேன். கனகராயர் சிரிக்கிரும். செrள் : என்ன ? ஏன் சிரிக்கீக ? கனக : இல்லே. கம்ம பேரறிஞர் இப்போ இருந்தால், உடனே சீஆறுவார்-கம்மா எப்படி ஐயா இருக்க முடி யும்? இதுதான் நம்மளவங்களுக்கு பேசவேதெரியலே அப்டி இப்டின்னு ... ... சொள் : அவன் ஒரு ஹம்பக் லார் ! அவனேப் போயி பிரமாதமா ... ... கனக : (திகைப்புடன்) என்ன மிஸ்டர் சோனு, நீங்க அவன்) . . . . . . சொள்: அவனுக்கு என்ன ஸார் தெரியும் ? பேரறிஞ. ளும் பேருக்கு அறிஞன். தேட்ஸால் ! கனக : உமக்கு கம்ம சோணுசலத்தைப் பிடிக்காதா? சொள் : எந்த ஹம்பக்ஸையும் எனக்குப் பிடிக்காது.