பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 தாச்சியப்பன் கற்பனைப் பெண்ணே! என்னிதயம் காத லுற்றுத் தவிக்கிறதே இப்படி வாவென் றழைத்தேன் நான் என்றன் அருகில் வந்தமர்ந்தாள். தென்றலிற் கலந்த மணம்போலே தேனிற் கலந்த சுவைபோலே அன்றில் பொருந்திய பேடெனவெ அழகிற் பொருந்திய ஒளிபோலே. நின்ற கவியும் கற்பனையும் நேரிற் கலந்து மகிழ்ந்திருந்தோம். சென்றன மற்ற நினைவெல்லாம் சேர்ந்தது காதல் இன்பமொன்றே!