பக்கம்:நாடகக் கலை 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத்தில் பிரசாரம் 1499. பருவத்திற்கேற்றபடி நாடகம் பருவத்திற்கு ஏற்றபடி நாடகம் கடத்தும் பழக்கம் கமக்கு இன்னும் ஏற்படவில்லை. எங்களைப்போல் காட கத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் அந்தப் பழக். கத்தை கடைமுறையில் கொண்டுவருவதற்குப் பொது, மக்கள் ஆதரவும் அரசாங்க ஆதரவும் இன்னும் ஏற்பட வேண்டும. வயதான பெரியவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்தறியும் அனுபவம் இருப்பதால் அவர்கள் எந்த, காடகததையும் பார்க்கலாம். அதல்ை, பெரிய பிழை எதுவும் கேர்ந்துவிடாது. ஆனால், சிறுவர்கள், இளைஞர் கள், உலக அனுபவம் பெருதவர்கள்; உணாச்சி வசப் பட்டு எதையும் ஏற்றுக்கொள்ளும் உள்ளம் படைத்த, வர்கள். அதலை நல்ல நாடகம் எனத் தேர்ந்தெடுத்த வற்றைத்தான் சிறுவர்கள் பார்க்க வேண்டும். ஒட்டல்களில் போய்க் கண்டதையெல்லாம் வாங்கித். தின்ருல் உடம்புக்கு கோய் வக்துவிடுகிறதல்லவா? அதே போன்று காட்டிலே கடைபெறும் எல்லா காட கங்களையும் பார்ப்பதால் இளைஞர்களின் உள்ளமும், நோயுற்ற தாகிவிடும். வகுப்புகளுக்குத் தக்கபடி, மாணவர்களின் வளர்ச் சிக்குத் தககபடி, படிக்கும் புத்தகங்களை மாற்றிக் கொண்டே போகிருேம அல்லவா? அதேபோன்று. பருவத்திற்குத் தக்கபடி மாணவர்கள் பார்க கும் காட கங்களின் படிப்பினையும் மாறித்தானே இருக்க வேண்டும் பருவத்திற்கேற்ற கருத்துடைய நாடகங். களைத்தானே அவர்கள பார்க்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/149&oldid=1322695" இலிருந்து மீள்விக்கப்பட்டது