பக்கம்:நாடகங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மற்றப்படிநம் முன்னை பேச்சுப்படி நுளம்பாடி, கீழைச் சீலம், தும்கூர் பகுதி உமக்கே உரித்து. குவளாபுரத்து அமராபரணரே ! போர்த்திறத் திலும் புத் தியின் திறமே பெரிது என்பது புரிய ஒரு பொன்னை வாய்ப்பு. காளத்தியும் காஞ்சியும் உனக்காக. அங்கெல்லாம் நீர் கல்வெட்டும் ம்ெய்க் கீர்த்தியும் கொள்ள-ஆனி முதல் நாள் ஆறை நகர்க்கு நின் மெய்க் காவலர் ஆயிரவருடன் வருக. நாவிலே தேவாரம் கையிலே உழவாரம் நாடெல் லாம் அப்பரென போற்றுங்கோலம்! நன்கு விளங் கட்டும்: வெற்றியின் சாதனைக்கு அடிகோலி விட் டேன். அந்த விர சாகசத்தின் முன்அறிவிப்பே கொடியறுப்பு. உங்கள் நன்றிக் கடனுக்கு என் பங்கு கொப்பத்துத் தங்கச் சுரங்கத்தில் பங்கு கோர மாட்டேன். ஹொய்சள குமார விஷ்ணுவுக்கு என்வாழ்த்து. ஆறைநகர் அழிவைக்கான ஆயிரம் மழவரை அப் பராக்கி அழைத்து வருக. சோழன் மகள்-அம் மங்கையை உனக்குத் துணையாகப் பிடித்து வைத் திருக்கிறேன். நுளம்பனின் மேலைச் சீமையைச் சீராகத் தரு வேன்: என் சிற்றன்னை மகனே! தலைக்காட்டு முடி மீட்கும் திருநாள். ஆனி முதல் நாள். தருக்கோடு வருக :வெற்றிச் செருக்கோடு மீள்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/63&oldid=781701" இலிருந்து மீள்விக்கப்பட்டது