பக்கம்:நாடகச் சிந்தனைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


இல்லாவிட்டால் அந்தக் குறை பளிச்சென்று தெரியும்; காடகத்தின் மதிப்பு குறையும்.

ஆகவே கடிகர்கள் ஒவ்வொருவரும் தாம் ஏற்றுக் கொண்ட பாத்திரம் சிறிதோ பெரிதோ, உரையாடல் ஏதும் இல்லாமல் ஒருபுறம் ஒதுங்கி நிற்கும் பாத்திரமோ எதுவாயிருந்தாலும் சிரத்தையோடு அந்த பாத்திரத் திற்கு ஏற்றவாறு கடந்துகொண்டு நாடகத்தைச் சிறப் பிக்க வேண்டும். அறிவு, ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுப்பு இவையெல்லாம் வேண்டும் கடிகனுக்கு. அப்படிப்பட்ட நடிகர்களால்தான் பாத்திரத்தை உணர்ந்து கடிக்க முடியும்.

தமிழ் நாடக மேடை எல்லா வகையிலும் தலை கிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே என் ஆவல்.

-சென்னே வாளுெலி

13-9-1949