உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடகவியல்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

முடித்தலுமாம். உரிமையோடரசர் உற்றெழுடம் என்ற இடத்த உபலக் கணத்தால் அமைச்சர் சேனதிபதியர் முதலிய அரசபரிவாசமுமடங்கு மென்க மன்னர் அமைச்சர் முதலிபோர் உரிமை மகளிரொடும் இருக்கும் இவ்வவை நாடக வாங்கி னெதிருள்ள இடமாம். இவ்வவைக்கு ஒர்பால் மகளிருக்கும் பள்ளியும் மற்ருேர்பால் புவிநிறைமாக்தர் பொருந்திய கோட்டி'யும் அமைத்தல் மரபாம். மசகர்கட்குத் தனியே இடம் வகுத்தும் அவர்களுக்கு இன்றியமையாத சில செளகரியங்களும் அமைத்துள பண் பால் பரிவு அமை பள்ளி' என ஆசிரியர் விசேடித்தனர். எனவே காணு ஈரிருக்கை, அர்சர் வீற்றிருக்கும் அவை மாதர்பள்ளி மாக்தர்கோட்டி யென் லும் மூன்று பெரும்பகுதியுடையதென்பதும், இப்பகுதி யொவ்வொன் நினும் தரத்திற்கேற்ற உட்பகுதிகளுண்டென்பதும் இதனனே போதரும்.

270. கானுநர் வேட்ட மாணியற் பொருளவண்

விற்றலு மியல்பெனச் சொற்றனர் புலவர். கானுகர் - நாடகம் பார்ப்பவர், வேட்ட - விரும்பின, மாண் இயல் பொருள் - பெருமை வாய்ந்த பொருள்களை, ஆவண் விற்றலும் இயல்பு என சொற்றனர் புலவர் . அங்கு விற்பதும் மாபாம் என நாடக நூற்புலவர் கூறினர். -

குறிப்பு:-மாண் இயற்பொருளாவன : சிற்றுண்டி தின்பண்டம் முத விய உண்டி வகைகளும், பால் முதலிய பான வகைகளும், பூமாலே அத்தர் பனி சாதிய வாசனைப் பொருள்களும், வெற்றிலே பாக்கு குறுஞ்சுதை முக வாச முதலியனவும், விளையாட்டுக்கருவிகளும் பிறவுமாம். (சஎ)

W நடிப்பியல்பு புறனடை 271. சொல்லிய வன்றியும் வருவன வுளவெனிற்

புல்லுழிச் சேர்த்துப் பொருந்துழிப் புணர்ப்ப." சொல்லிய..அன்றியும் .இவ்வியல்பிற்கூறிய இலக்கணங்களன்றியும், வருவன உள எனில் - நடிப்பியல்பிற் சாரத்தக்கனவாகும் பிற இலக்கணங் களும் வருபவை யுளவேல் அவற்றின, புல் உழி சேர்த்து - சேர்க்கத்தக்க இடங்களிற்சேர்த்து, பொருந்து உழி புணர்ப்ப பொருந்து மாற்ருன் உரிய இடங்களிற் புணர்த்துக் கூறுவர். - * 2: குறிப்பு-அறிவுடையார் புணர்ப்பு எனத்தோன்ரு எழுவாய் வரு வித்து முடிக்க.புல்லுழிச்சேர்த்தல்: இவ்விலக்கணம் இப்பகுதியின்பாற்பட்ட தென்றுசேர்த்துக்கோடல்: பொருந்துழிப்புனர் த்தல் கூருமல் விட்ட இலக் கணங்களை உரியகுத்திரங்களில் உத்தியானும் உபலக்கணத்தானுமமைத்துக் கோடல், புல்லுவழிச் சேர்த்துப் பொருந்துவழிப் புணர்ப்ப என்பது உம் பாடம். இச்சூத்திரம் சிலப்பதிகார அடியார்க்கு நல்லாருளை மேற்கோள்:சண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/195&oldid=653556" இலிருந்து மீள்விக்கப்பட்டது