உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சந்தனக் கிண்ணம் 39 "திராவிட உட்கல வங்க " என்ற தாகூரின் பாட்டிலே, 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நற்றிரு நாடும்" என்ற மனோன்மணீயம் ஆசிரியர் வரலாறு என்ற சரித்திரப் புத்தகத்திலே, "மாமல்லன் காலத்தில் திராவிட பாணி யில் செதுக்கப்பட்டது" என்ற மகாபலிபுரத்துச் சிற்பக் கல்வெட்டிலே, "திராவிட வித்யாபூஷணம்" என்று சாமிநாத அய்யருக்கு தரப்பட்ட பட்டத்திலே திராவிட " என்கின்ற தேன்மலர் மணம் வீசுவதைத் தென்றல் நடையில் எடுத்துச் சொன்னார். எட்டிலே,. திரமாமல்லன்” திராவிட பாணி 65 6 அத்தகைய திராவிடத்தைக் காப்பாற்ற மண மக்கள் முன்வர வேண்டுமென்பதை, காதலிலே கவிதையிலே களம் போகும் பேச்சு கணவனுக்கும் மனைவிக்கும் திராவிட மூச்சு' என்ற கவிதை வரிகளால் குறிப்பிட்டார். பின்னர் வாழ்வுப் பாதையில் குறுக்கிடும் வளைவு களை எடுத்துச் சொல்லி எதையும் தாங்கிடும் துணிவு வேண்டும் என்று தைரியமூட்டினார். குடும்பம் என் பது மணல் வீடு கட்டி மரப் பொம்மை வைத்து மழலை விளையாட்டு விளையாடிய கொழுந்துப் பருவ நிகழ்ச்சி யல்ல எனக் காட்டி, வாழ்க்கை வானில் பறக்கச் சிறகடிக்கும் வெண் புறாக்காள் வாழ்க நீவிர் வள மெலாம் பெற்று! என வாழ்த்தினார், பலமுறை. புறநானூற்றில் உலவிடும் தாய்மார்கள் பலர் தேவை என்று முழங்கினார். சுருக்கமாகவும் சுவையாகவும் புறநானூறு கூறுகிற ஒரு அழகான கவிதைக்கு மெரு