பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிபட்ட காய் 455

எச்சில் இலை போட்டக்கால்

எட்டி எட்டிப் பார்ட்பீரே, கல்லெடுத்துப் போட்டக்கால்

காதவழி போவிரே! " இதற்கெல்லாம் இப்பொழுது என்ன அவசரம்?" என்று எரிச்சல் எரிச்சலாக வருகிறது அடிபட்ட ஆண் நாய்க்கு. மீண்டும் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதுபோலக் சொல்கிறது:

அடி -மெள்ளச் சொல்லடி

பின்னே சொல்லடி காய்ச்சி ஒற்றடி

- கன்னத்திலே ! - - பிறர் காதில் இந்த அவமானச் செய்தி விழுந்து விடப் போகிறதே" என்ற அதன் நிகனவிலே தாயையா நாம் பார்க்கிருேம்? இல்லை, இல்லை: மனிதர்களத்தான் காண்கிருேம்; அடிபட்ட நாயைப்போல் ஆடிமானப் பட்ட மனிதர்களின் பேச்சைத் தான் கேட்டுமுேம். -

- இதிலச்சி பாடல்களை எனக்கு" ವಷ್ರ Tää - ஆதி த.க. லேகுபதி. • *,