பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமரசப் பாட்டு 27

ஆணி வேரைப் பார்; இப்போது தெரிகிறதா சூக்ஷமம்? வேற்றுமையிலே ஒற்றுமை விளங்குகிறதா? அவ்வளவு சல்லி வேர்களை யும் தறித்துவிடலாம்; மரத் திற்குக் கேடு ஒன்றும் வராது. ஆனல் ஆணிவேரைத் தறித்துவிட்டு இவ்வளவு சல்லிவேர்களையும் ஜாக் கிரதையாக வைத்துப்பார். மரத்தை அடுப்புக்குப் போட வேண்டியதுதான்.

வேற்றுமைகளை பெரிதுபடுத்தாமல் LI Q} @! ©Jħoş யான பக்குவிகளுக்கு உண்மை தெரியுமட்டும் சாதனம் செய்ய, அவ்வப்போது இயல்பாக ஏற்படும் முறைகள் அவை என்று உணர்ந்துகொள்; அந்த முறைகளெல் லாம் மூல தத்துவத்தைச் சார்ந்து நிற்கவேண்டும். அந்த மூலத்தை மறந்து வேற்றுமையை மட்டும் பெரி தாக்கிக் கலகம் விளைத்த கறையான்கள் காலத்துக்குக் காலம் தோன்றும், அழியும். ஆனலும் ஆணிவேர் கம்பீரமாகத்தான் இருக்கிறது. . . . .

- இந்தச் சமரச நோக்கத்தோடு மூர்த்திகளையும் சமயங்களையும் பார்க்கும் சமரச ஞானச் செல்வர்கள் எல்லாச் சமயத்திலும் இருக்கிரு.ர்கள். பூரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் , விவேகானந்தர் முதலியவர்கள் அந்த நெறியை உலகுக்குக் காட்டியவர்கள். தமிழ் நாட்டில் தத்துவராயரும் தாயுமானரும் சமரச போதம் செய் தார்கள்; அருட்பிரகாச வள்ளலென்னும் இராமலிங்க சுவாமிகள் சமரசத்தையே தம் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார். சமரச்த்தையே முழக்கினர். இந்தக் காந்தி யுகத்தில் சமரசந்தான் வெல்லும். உலக ஒற்றுமையை நிறுவும் சத்தி அதற்குத்தான் உண்டு. -

景 * 彝 藝

. மனிதனுக்கு இயல்பாகவே சமரச ஞானம் இருக் கிறது. கால தேச வர்த்தமானங்களின் வேகம் அவனைப் பிசாசு போலப் பிடித்துக்கொண்டு ஆடாத ஆட்ட