பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்திர பாக்கியம் 5T

அதை அந்தக் குழந்தை தன் குறுங்கையை நீட்டி வாரி அளைந்து உண்ணுகிறது. எனக்கு அந்தப் பாக்கியம் @ ລໍ ◌ວ◌ພ ” -

அவள் தனக்கு ஒரு குழந்தை இருந்தால் என்ன என்ன செய்வாளென்பதைக் கற்பனை செய்து சொல்லிச் சொல்வி அழுகிருள். "தண்ணிருக்குப் போளுல் தடத்தை மறித்து என் காலேக் கட்டிக்கொண்டு அழுவான். ஊருக்குப் போளுல் என் குழந்தை என்று பெருமிதத்தோடு கைநிறைய ஏந்திக்கொண்டு போகலாம். வீதியிலே யாரேனும் கூடையிலே ஏதாவது கொண்டுவந்தால் அழைத்து வந்து வாங்கும்படி துன்புறுத்துவான்-இப்படியெல்லாம் அவள் மனத்திலே - எண்ணி எண்ணி அழுகிருள். iன்ன இருந்தாலும் -பிள்ளையில்லாத குறை பெருங்குறை என்பதை அவள்

துக்கக்குரலின் சுருதி தெரிவிக்கிறது.

ஏன் அழறே பெண்னே?

ஏன்.அழறே பெண்ணே? ஏன் அழறே பெண்ணேே

மான் அழுதாப் போலே மான் அழுதாப் போலே-உன்னை மாமன் அடிச்சானே? மாமன் அடிச்சானே r

மல்லிகைப்பூச் செண்டிால்: மாமன் அடிக்கல்லே-ஒரு

மனிதர் தீண்ட வில்லை புருஷன் அடிச்சனே-ஒரு

பெரப்பங் கழியாலே: புருஷன் அடிக்கல்லே-ஒரு

யூதர் தீண்டவில்லை