பக்கம்:நாட்டியக்காரி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ہر தின் துாண்டுதலால்- தன்னேயே மறந்துவிடுவான். - :படிக் கண்டு மகிழ முடியும்? ன் சமூகத்தால் வெறுக்கப்பட்ட குழந்தை; * - • * .* , - - షీ : ம் அடியோடு மறந்து விட முயலும் அபல்ே; காகரிக சமூகத்தின் ஒர் பெரும் குறையை, - தா விளம்பரப்படுத்தும் எடுத்துக்காட்டு. அவன் ஒரு பிச்சைக்காரன்.

ரயில்வே ஸ்டேஷனும், ஜங்ஷன் லெவல்கிராசு'ம் அவன், குடியிருக் பாழடைந்த மடமுமே அவனது தனி உலகம். இவ்வுலகப்போக்கு ரயில் நாகரிகம், கணிதக் குழாம்... எல்லாம் அவன் மனதிலே என் னென்ன குமுறல்களேக் கொந்தளிக்கச் செய்கின்றன வோ யார் கண்டது: மணி பன்னிரெண்டு. ஏக்கத்தால், வாழ்வின் சோக அனுபவத்தால், பசிக் துடிப்பால், குழி விழுந்த கண்கள் அவன் முன் சென்ற ஒ வ் .ெ வ ச ரு பிரயாணியின் முகத்தையும் ர்த்தன. & அவை அ வ னு க் கு வெறும் முகங்கள்தான். வாழ்க்கையிலே பண்பட்ட அவன் உள்ளம், முகங் கண் மட்டும்கொண்டு யாரையும் தீர்மானிக்கத் தில்.ே முகத்திரையின் பின் ஊசலாடும் களேயே துருவி ஆராய்வதுபோல் அவ ன் அது கூட கடின கேரக்தான். تمتي

- அனுபவ ஞானி. அவனுக்குத் தெரிந்த வரையில் மனிதர்கள் இருவகைதான்- த ரு ம ம் கொடுப்பவர்கள்; பிச்சை இல்லை, போ' எனத் துரத் துகிறவர்கள். இவர்களேத்தான் அவன் தினமும் சங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/33&oldid=782754" இலிருந்து மீள்விக்கப்பட்டது