பக்கம்:நாட்டியக்காரி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?5 "மியூஸிக் சொஸ்ைடியின் செக்ரடரி பிளஷர். அவர் தான் என்னே அழைத்து வந்து இங்கு விட்டுச் சென்ருர், அவரை உங்களுக்குத் தெரியாது- மிஸ் டச் சோமாஸ் என்ருல்....” அ வ ள் சுபாவமாக பேசுவதுகூட ராமநாதன் உள்ளத்தில் அரிப்புக் கொடுத்தது 'இதெல்லாம் என்ன கூத்து பெண்ணுய் லக்ஷணமாய் இரேன் என்று சொல்ல இதயம் துடித்தது. ஆனல் துணி வில்லையோ என்னவோ, நினேப்பு சொற்களாக மாரு மல் மன ஆழத்திலேயே மக்கி மடிந்தன. அவன் பார்வை அவள்மீது வட்டமிட்டது. க ை புக மோஸ்த்ரில் கவர்ச்சிகரமாகத்தான் விளங்கிளுள், கிலவொளி அழகற்ற இடத்திலும் அற்புதம் செய்யக் கூடியதாயிற்றே: அ ஆ கி ன் திவலைகள் படர்ந்த அவள் உருவம் அதிக எழிலுடன் விளங்காமல் போகு மா? அவன் உள்ளம் கிளர்ச்சியுற்றது. 'ர ஐ ம்' என்று அன்பைச் .ெ ச ல் லி ல் குழைத்து உகுத்தான். 'ஊங்’ என்ற சாரமற்ற பதில். அவன் ஆர்வமாக ராஜம் உனக்காக எவ் வளவு நேரம் காத்துக்கொண்டிருக்கிறேன்...” 'ஊம். இந்தப் பணியிலும் குளிரிலும் மொட் டை மாடியில் உட்கார்ந்துகொண்டு கான் வராமல் எ ங் .ே க போய்விடுவேன்.... படுத்துத் துரங்குவது தானே!” அவன் எதிர்பார்த்தது இ க் த பதிலேத்தானு! அவன் மனம் அடிபட்டு விழுந்துவிடவில்லே. பூவை எடுத்துக்கொண்டு அவளே நெருங்கினன். "இக்தா ராஜம், நல்ல குண்டு மல்லிகை. ம ன ம் கமகமக் கிறது. தலையில் சூட்டட்டுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/80&oldid=782807" இலிருந்து மீள்விக்கப்பட்டது