பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 I - நாம் அறிந்த கி.வா.ஜ.

பாழாய்ப்போன மூலக்கச்சம் அ வி ழ் ந் து வி ட் டது. மாணவர்கள் குப்பெனச் சிரித்துத் தம்மைப் பரிகசிப் பார்களோ எனப் பயந்து திரும்பினார்.

யாரும் அதைக் கவனித்துச் சிரித்ததாகத் தெரிய வில்லை. தாம் பாடம் சொல்லிக் கொதிக்கும் தன்மையில் தங்களையே மறந்து அவர்கள் ஒன்றியிருந்த நிலையைக் கண்டார். .

இவரும் மகிழ்ச்சியோடு அவர்களுக்குத் தொடர்ந்து பாடம் சொல்லி வரலானார். இப்படி 22 - 7 - 29 முதல் ஒன்றரை மாதம் இந்து உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராய்ப் பணியாற்றினார். . முதல் தமிழ் வித்துவான் பரிசு பெற்ற ஆருயிர் அன்பர் :

1929 - ஆம் ஆண்டு வித்துவான் முதல் வகுப்பில், முதல்வராக, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற இவருடைய நண்பர் வி. மு. சுப்பிரமணிய ஐயருக்குத் திருப்பனந்தாள் மடத்து ஆயிரம் ரூபாய் பரிசை வழங்குவது என முடிவாயிற்று. -

முதல் முதலாகத் தொடங்கப்பெறும் இந்தப் பரிசுத் .திட்டத்தைப் பலரும் தெரிந்துகொள்வதற்கு வசதியாகப் பரிசு அளிக்கும் விழாவைச் சிறப்பாக அமைக்கக் 函r伊 மடத்துத் தலைவர் விரும்பினார். எனவே, கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் அந்த விழாவை நடத்த ஏற்பாடாயிற்று. - - அதற்கு ஐயரவர்கள் போகும்போது இவரையும் தம்முடன் அழைத்துச் சென்றார். இவர்கள் முதலில் திருப்பனந்தாள் காசி மடத்திற்குச் சென்றார்கள்.

பனசைக் காசிமடத்தில் தலைவராக அ ப் போது பூர்லபூர் சொக்கலிங்கத் தம்பிரான் இருந்தார். இளவல் சாமிநாதத் தம்பிரானும் அவருடன் இருந்தார்.

ஐயரவர்கள் கா சி ம ப த் து அதிபருக்கு இவரை அறிமுகம் செய்து வைத்தார். இளவரசு சாமிநாத