உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 காட்சி 9. [மலையப்பர் வரி வசூலுக்கு புறப்படுகிறார்] இடம்:-ரோடு மலை:- என்னடா? கும :-அது எழுந்திருக்கா துங்க. 9 மலை :- அப்புறம்...? என்னை நடந்து போகச்சொல்றியா? ஒரு பக்கத்தை நீ பிடிச்சி இழுடா. (குமரன் மாட்டுக்குப் பதில் தானே வண்டியை இழுத் துச் செல்லுகிறான்). இடம் :மாளிகை வாசல் மலை:- டேய்! மாடு ரொம்ப களைச்சிருக்கும்! போயி தண்ணி காட்டு! தண்ணி காட்டிட்டு அந்த நொண்டி மாட் டைப் போயி கூட்டிக்கிட்டுவா. என்னே...... (மாடியில் நின்று இதைக் கண்ட நாராயணி மயக்கம் அடைகிறாள்). கும் :- போதும் கஷ்டம், இனி பொறுக்க முடியாது. (குமரன் மாடிக்கு ஓடுகிறான்- மயக்கமடைந்த தாயைக் கர்ண.) கும:-( கும :-( அன்பு அன்னையை அணைத்து) அம்மா... என் னம்மா செய்யுது? நாரா :- இந்தப்பாழும் கண்கள் இன்னும் ஏன் இரு கிறது ? வாழ்க்கை வண்டியிலே நீயும் என் மருமகளும் பூட்டப்பட்டு அந்தச் அந்தச் சோபிதத்தை சுவைக்க வேண்டு மென்று கனவு கண்டேனடா! கனவு மறைந்து காளை மாடும்--என் மகனும் வண்டியை இழுப்பார்கள் என்று இந் தக் கா தகியின் நெஞ்சம் நினைக்கக்கூட இல்லை. கும :- அம்மா... இப்போதே அனுமதி கொடுங்கள். வெளியேறி விடுவோம்.