உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 காட்சி 25. சஞ்சீவி :- பைத்தியக்காரப் பெண்ணே! நான் போட் ஷருந்த திட்டத்தை ஒரு நொடியில் பாழாக்கி விட்டாய் ! பிரோமா :- என்னை மன்னிச்சிடுங்கப்பா ! சஞ்சீவி :-மன்னிப்பதற்கு நீ எனக்கா கேடு செய்து விட்டாய்? உன் தலையில் நீ மண்ணை வாரிப் போட்டுக் கொண்டாய். பிரேமா:- உயில் இல்லாவிட்டால் திருமணம் இல்லை. என்றாரப்பா! சஞ்சீவி :- இப்போது உயிலைகொடுத்தவுடன் விவாக சுப முகூர்த்தத்துக்கு தேதி குறித்து விட்டானாக்கும்? பிரேமா:- தேதி குறிக்கவில்லை ! நிச்சயம் க சஞ்சீவி :-பின்னே... திருமணத்துக்கு விட்டதாக்கும் ? எப்படியாவது போயித் தொலே... (கதவு தட்டப்படுகிறது] சஞ் :- யாரது ? போயி பாரு பிரேம ... (கதவைத் திறக்கிறாள்) [குமரன் வெந்த உடலுடன் வந்து விழுகிறான்.) காட்சி 26 மலையப்பர் : ஞானம்! ஞானம்! கேட்டாயா ஒரு. சந்ே தோஷமான செய்தி! குமரன் ஒழிந்தான்...வீட்டோடு எரிந்து சாம்பலாகி விட்டான். (இதைக் கேட்ட மீனா மயக்கமடைகிறாள்.)