உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 53 ஒரு :- நேத்து இராத்திரி எங்க வீட்டு கூரையிலே வந்து கூ.. கூ ன்னு கத்துச்சி! .. .. மாத்திரை:-ஆந்தையா இருக்கும். ஒரு :-அட.. சட சடன்னு எறங்கி போச்சப்பா... மாத் :- ஆமா...ஆமா... இருக்கும். நான்கூட நேத்து ராத்திரி வெளியிலே காத்துவாங்கப் போனேன். கருப்பா ... கனமா... கட்டையா ட்டையா வந்துச்சி! எனக்குனா உடம்பு வேர்த்து விறுவிறுத்துப்போச்சி ! பார்த்தேன்... அதுவும் போச்சி! பின்னாலேயே போனேன்... வைத்தியர் ...வைத்தியர் வீட்டு பக்கமா திரும்பிச்சி ! என்னடா வைத்தியா வீட்டுப் பக்கமா போகுது? பிசாசுக்கு உடம்பு சரியா இல்லையோ . வர்ற வழி யிலே எதுவும் ஆயிடுச்சோ...வைத்தியர் வீடு பக்கமா போகுது? நான் விடல்லே...பின்னாலேயே போனேன் - நம்ம கோடிவீட்டு கோமளம் இல்லே... அதான் ஒரு மாதிரி... அந்த வீட்டுக் கதவை தட்டுச்சி ! பார்த்தேன்... சரி சரி தான்... என்னமோ நடக்கப்போகுது..... விளக்கை தூக்கிக்கிட்டு கோமளம் வந்தாள். நான் பார்த்தேன்.. ன் பார்த்தேன்..யாரு தெரியும்லே... நம்ம அம்பாள் கோவில் பூசாரி...இந்த முட்டாள் பயல் சிநேகிதன் - சங்கரமூர்த்தி! போங்கடா போக்கத்தவங் களா! அண்ணாமலை :- டேய்.. கிண்டலாபண்றே? வாந்தி எடுப்பான் ! நிறமா மாத்திரை :- ஒருத்தன் கருப்பா வாந்தி எ அதைப் பார்த்துக்கிட்டு இன்னொருத்தன் காகா வாந்தி எடுத்தானபான்! இன்னொருத்தன் சொல்லுவான்... காகா... காகாயா வாந்தி எடுத்தான்பான். அண்ணாமலை :-டேய் ! இவன் பேச்சை நம்பா தீங்க ஊர் உருப்படாது. மாத்திரை :- இவன் பேச்சை நம்புங்கஊர் நம்புங்க - ஊர் உருப் வட்டுப் போகும்! போங்கடா!