உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 (குமரன் வைத்தியனிடம் உயிலை கைப்பற்றுகிறான்) (சஞ்சீவி மலையப்பனிடம் வருகிறான்) மலையப்பன் :- என்ன சஞ்சீவி? சஞ்சீவி :- காரியம் கெட்டு விட்டது ! உயிலை குமரன் பிடுங்கிக் கொண்டான். மலையப்பன் :-- உயிலா? இத்தனை நாளும் உன்னி டமா இருந்தது? துரோகி. (சஞ்சீவி மலையப்பனால் கொல்லப்படுகிறான்) காட்சி- 44 (கோவிலில் பூஜை நடந்து கொண்டிருக்கிறது. குமரன் உயிலுடன் வருகிறான்) குமரன் :-- பெரியோர்களே ! வெற்றி! நம்முடைய கர்மவினையைப்போக்க இந்த காளிபாபாவின் தயவு தேவை இல்லை! என் உயில்.. உங்கள் உயிர் கிடைத்து விட்டது. (ஜனங்களால் குமரன் தாக்கப்படுகிறான் கோவிலிலே) காட்சி-45 (மலையப்பனால் மீனா அலறிக் கொண்டிருக்கிறாள் - வீட்டிலே மீ னா பலாத்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது- கும ரன் வந்து விடுகிறான்) மலையப்பன்:-டேய் குமரா! அந்திய காலம் நெறுங்கி விட்டது. (குமரன் மீனாவை வெளியே கடத்துகிறான்)