உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாம் (முழு வசனம்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பரம்பரை வேதம் எழுதி வைத்திருப்பதால் ! தீ வைத் தாலும் சரி, திருட்டுத்தனமாக தாக்கினாலும் சரி! தேனீக் கள் தேள் எனக் கொட்டினாலும் சரி! சிறைச்சாலை வாய் திறந்து வரவேற்றாலும் சரி! மொட்டை யடித்தாலும் சரி! மூர்க்கத்தனம் செய்தாலும் சரி! அழிக்க முடியாத பகுத் தறிவுக் கொள்கை இது! பத்தரை மாத்துத் தங்கம் ! மலையப்பன்:-விடு! இல்லா விட்டால் இந்த வீடே உனக்கு சுடுகாடாகி விடும். (இருவருக்கும் சண்டை மூளுகிறது. வெளியே நின்ற பூசாரி தீயிடுகிறான். குமரன் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியேறுகிறான். மலையப்பன் குமரனால் தாக்கப்பட்டு கீழே சாய்ந்தான். இது தான் குமரனின் இறுதி மூச்சு) ... ... குமரன்:- உயில் உயிர் உரிமைச் சாஸனத்தை கொண்டு வந்த எனக்கு மரண சாஸனமா? இதோ இந்த போலீஸ்காரர்கள் என்னைக் கைதி செய்யக் கூடாது என்று அன்று தடுத்தீர்கள். இன்று அதே போலீஸ்காரர்கள் உங்களிடம் இருந்து என்னை காப்பாற்ற வந்திருக்கிறார்கள். அப்படி என்னகெடுதி செய்து விட்டேன் நான் உங்களுக்கு? (மீனா வருகிறாள்) குமரன்:- உயிர்விடப் போகும் நான் கடைசியாக உன் னிடம் ஒரு உதவி கேட்கிறேன். அன்பு இருக்கிறது. உனக க்கு என் மேல் மீனா :- எது வேண்டுமானாலும் செய்கிறேன். குமரன்! குமரன் :-- நீ வாழ வேண்டும்.

மீனா:- நான் வாழ முடியாதவள் குமரன் ! குமரன்:- உனக்காக அல்ல! குழந்தைகளுக்காக! ஜீவானந்தரே! என் சொத்துக்களை மக்களுக்கு சொந்த