பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் 93. 60. சித்தத்தைச் சிவன்பாலே

வைத்தார்

மெளனம் மூன்று வகைப்படும் உடம்பு அசைவற். றுக் கிடப்பதைக் காஷ்ட மெளனம் என்பர். வாய் பேசா மல் இருப்பது வாய் மெளனம். மனம் ஓடாமல் கிற்பது மனே மெளனம். இறைவனுடைய திருவருளில் ஈடுபட்ட யோகியர்கள் மெல்ல மெல்ல ஒவ்வொரு மெளனமாகச் சாதித்துக்கொண்டு வருவார்கள். கடைசியில் மளுே மெளனமாகிய மைேலயம் சித்தித்த பிறகு அந்த கிலேயிலே அசைவின்றி விற்பார்கள். யோகம் என்பதே சித்த விருத்தியற்று சிற்றல். யோக மென்பது சித்தவிருத்தி யின் கிரோதம்' என்று பதஞ்சலி யோக சூத்திரம் சொல்கிறது.

யோகம் எட்டு வகைப்படும். இயமம், கியமம். ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியா னம், சமாதி என்பன அவை சமாதி என்பது புறக் கரணங்களும் அகக் கரணங்களும் அடங்கி கிற்கும் கிலே, அதற்கு முன் அமைய வேண்டியவை இயமம் முதலிய ஏழும். தாரணை யென்பது தன் உள்ளத்தே பற்றிய பொருள் அசைவின்றி கிற்கும்படி செய்தல். இது எளிதில் யாவர்க்கும் கைகூடுவது அரிது. இம்முடைய எல்லையற்ற அன்புக்குரியவர் ஒருவரை கிக்னக்கிருேம். அவருடைய உருவம் கம் அகத்தே தெளிவாகத் தெரியாது. கனவில் உருவங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆனல் அந்தக் கனவு நம் விருப்பப்படி வருவதில்லை. விழித்திருக்கும் போது ஒன்றை கினேத்தால் அது கனவிலே கானும் பொருளைப்போலத் தெளிவாகக் காண்பதற்குப் பல காலம் பயிற்சி செய்யவேண்டும். காம் எண்ணும் உருவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/99&oldid=585733" இலிருந்து மீள்விக்கப்பட்டது