பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 144 தங்கண் மரபில்லார் பின்சென்று தாழுவரை எங்கண் வணக்குதும் என்பவர்-புன்கேண்மை நற்றளிர்ப் புன்னே மலரும் கடற்சேர்ப்ப! . கற்கிள்ளிக் கையிழந் தற்று. 336 ஆகா தெனினும் அகத்துநெய் உண்டாகின் போகா தெறும்பு புறஞ்சுற்றும்; யாதும் கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி விடாஅர் உலகத் தவர். 337 கல்லவை நாட்ொறும் எய்தார்; அறம்செய்யார்; இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார்;-எல்லாம் இனியர்தோள் சேரார்; இசைபட வாழார்; முனியார்கொல் தாம்வாழும் நாள். 838 விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர் 'விழைந்திலேம்’ என்றிருக்கும் கேண்மை. தழங்குகுரல் பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னுதே ஆய்கலம் இல்லாதார் மாட்டு: 389 கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்;தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத - பித்தனென் றெள்ளப் படும். 340