பக்கம்:நாவல் பழம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த உதிரிப் பூக்கள் வாடுவதற்கு முன்னல் நாராசிப் போய்விட்ட அவர்களின் வாழ்க்கையிலே அவர்கள் பூவாகத் தொடுக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றர். தேர்தல் முறைகள் இருக்கின்றவரை. ஜனநாயகம் இருக்கின்றவரை Sri-Pಒrಒr பற்றிப் பரிசீலிக்கலாம்; ஆனல் பிரச்சனையில்லாத வாழ்க்கையை மக்களுக்குப் பரிசளிக்க முடியாது என்று வாதாடுகின்றர். அம்மாக்கண்ணு என்கிற பெண் பாத்திரம் நம்மைக் கவரு கிறது. ஆசிரியரிடமுள்ள தனிச் சிறப்பு நகைச்சுவை நடையழகு இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டபோது பொதுக் கூட்டத்தில் பேச வாய்ப்பே கிடைக் காத பேச்சாளன் தன் மனைவியின் கழுத்தை மைக்" என்று நினைத்துப் பிடித்துக் கொண்டு "தலைவர் அவர்களே! தாய்க் குலமே!" என்று பேச ஆரம்பித்துவிடுகிறன். இது புது நாவலாசிரியர் ராசீ அவர்கள் எழுதிய ஒரு ஒரங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/26&oldid=786051" இலிருந்து மீள்விக்கப்பட்டது