பக்கம்:நாவல் பழம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதானய்யா பொன்ன கரம்' என்று பிரச்சினைக்குத் தீர்வு சொல்லாமல் கூச்சல் போட்டுவிட்டுப் போய்விடுகிருன்! அந்தக் கூச்சலை "சமூகத்தின் நெஞ்சத்திலே எறியப்பட்ட வேல்' என்று: புரட்சி எழுத்தாளர்கள் வர்ணிக்கிறர்கள். ஆனால் ராசீ அவர்களோ அந்த வேல் வீச்சிலே புண்பட்ட சமுக நெஞ்சிற்கு மருந்து போடுகிரு.ர். அதே ஏழைகளைப் பற்றிப் போருக்குப் போகாமலே பட்டினிப் பட்டாளம்' எனக் குறிப்பிடுகிறர். அந்தப் பட்டினி பட்டாளத்தின் மூலம் 'வசதியிருக்கிறவன் தரமாட்டான் - அவனை வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்' என்ற முழக்கத்தை சூசக. மாய் எழுப்பி ஏழைகளின் பிரச்சனை தீரும் இடம் சோசலிச பூமியே என்கிருர். வெறும் கதாசிரியன் என்கிற எல்லைக் கொடுகளையும் தாண்டிச் சமூக விஞ்ஞானச்சிந்தனையாளன் என்ற சத்திய ஆவேசத்தோடு விளக்குகிறர். ஏழைக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/28&oldid=786057" இலிருந்து மீள்விக்கப்பட்டது