பக்கம்:நாவல் பழம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் இளைஞர்கள் உங்களைப் பேசமுடியாத, பிணமாக்கி ஆப்பிரிக்காவின் இருண்ட பிரச்சனைகளை ஒரு. நொடியில் தீர்த்துவிடுவார்கள். அதற்குள்ளாக நீங்களே திருந்திவிடுங்கள். கும்பிக்கு ஏதாவது கொடடா என்கிற குரல் மதிக்கப்படாவிட்டால் கொலைவாளினை எடடா என்கிற குமுறல் சமதர்ம போர்க்களத்தை உருவாக் கியே தீரும் என்று காலக் குரல் 6519తతలో. இவர் ஜெயகாந்தனைப் போல குறைப் பிறவிகளுக்காக வருத்தப்படவில்லை. புதுமைப் பித்தனை போல சுப்பையா பிள்ளையின் காதலுக்கு அனுதாடத் தீர்மானம் நிறைவேற்ற வில்லை. இந்தச் சமூகத்தில் நடைபெறும் போராட்டங்களை மட்டும் சித்தரிக்கவில்லை. இதை அடியோடு மாற்றுகின்ற போராட்டத்தை உருவாக்குவதற்கு எழுத்தைப் பகைப் புலமாக்கி லட்சிய தாகத்தோடு பேணு பிடிக்கிரு.ர். இத்தகைய கடுமையான பிரச்சனைகளைப் பற்றி எழுதுகிற 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/33&oldid=786069" இலிருந்து மீள்விக்கப்பட்டது