பக்கம்:நாவல் பழம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு வருகிருன் ஒருவன். நண்பன் அவனைச் சந்திக் கிருன். சம்பாசனை வளர்கிறது. "என்னப்பா! இன்னைக்கு உன் கன்னம்' "புளிச்சுப் போச்சு' "அது சரி உன் கன்னத்தை யார் இனிக்க வைக்கப் போகிருர்கள்? கல்யாண ஆசைகள் தாலி கட்டப்படும் வரை கவிதைகள்தான். அதற்குப் பிறகு நீங்கள் விரும்புகிற சாகாவரம் பெற்ற நாவல் கதாநாயகிகளே உயிர் பெற்று வந்து உங்களுக்கு மாலையிட்டாலும் சத்தியமாய்ச் சாணிக் கூடைதான் சுமக்கவேண்டும். எனவேதான் நமது ஆசிரியர் தான் பார்த்த வாழ்க்கையை அப்படியே சித்தரித்து அதைவிட சிறந்த சோசலிஸ் வாழ்க்கைக்காக எழுத்துப் போராட்டம் நடத்துகிருர். அம்மா கண்ணுவைப் பல பேர் 'மே' என்ற 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/35&oldid=786073" இலிருந்து மீள்விக்கப்பட்டது