பக்கம்:நாவல் பழம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறும்புப் பெண்ணின் சொற்களோடு கலந்து சுகம் தரு கிறது. இதோ அந்த உரையாடல்: தந்தை : நீ ஸ்கூட்டரில் போனது உண்மைதானே? மகள் ; ஹெல்மெட் போடவில்லை. தந்தை : அதை நான் கேட்கவில்லை. பகள இல்லேப்பா அதுக்குத்தானே நீங்கள் சார்ஜ் செய்வீர்கள்! ராசீ அவர்களின் நகைச்சுவை அழகில் மயங்கியவன் நான். 'கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா? அதில் இனிப்பு இல்லை' என்ருராம் ஒரு கவிஞர். இது அவர் குப்பைதொட்டிப் புதுக்கவிகளைச் சாடுகிற லாவகமான பாணி. ஒரு ஓவியனின் இலக்கிய தாகத்தில் எழுந்த கதை இது. 'நனவோட்டம் உத்தி ஜேம்ஸ் ஜாய்சால் 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/44&oldid=786092" இலிருந்து மீள்விக்கப்பட்டது