பக்கம்:நாவல் பழம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரச்சினை நாடகமாடுவதை நாவல் சித்தரிக்கிறது. பாரு சிவாவின் வின் அண்ணு, சிவராமனின் தமக்கை தோழி சாரதா ஆகிய பாத்திரங்கள் வலம்வந்து பிரச்சி னையை முற்றுவித்துக் குமுற வைத்தபிறகு ஒரு முடிவு ஏற்படுகிறது. சிவராமன் மனைவியைப் பிரிந்து குடியிருக்கிற இடத் தைப் பற்றி எழுதும் போது ஆசிரியரின் வர்ணனைத் தன்மை முதல் தரமாக அமைகிறது. "ரோஜா இதழ்கள்' என்ற நாவலில் ஆரம்பத்தில் கதாநாயகின் பாழடைந்த விட்டைப்பற்றி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் வர்ணிக்கும் பாணிக்கு இணையானதாக இவ்விடம் சிறப்புப் பெறு கிறது. ஆரம்பத்தில் மனைவியை நேசித்த சிவா-ஆடம் பரத்தில் மூழ்குவதை, 'முன்னுலெல்லாம் ஆபீசுக்குப் 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/66&oldid=786136" இலிருந்து மீள்விக்கப்பட்டது