பக்கம்:நாவல் பழம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக் கவிதை இன்று கடுமையான விவாதப் பொரு ளாகிவிட்டது. அதைக்கூட ராசீ நாவலில் காட்டுகிறர். "நீங்கள் புதுக் கவிதையைப் பற்றி என்ன சொல்லு கிறீர்கள்?" புது மாப்பிள்ளையைப்பற்றி நீ என்ன நினைக்கிருய்?" இதைப் போல இன்றைய சமூகத்தில் ஊடாடும் ஒவ் வொரு நிகழ்ச்சியையும் ஆழமாக விமர்சிக்கிறர். பிரச்சனை களை வரிசைாக உருவாக்கிவிட்டு ஒவ்வொன்றிற்கும் தீர்வு சொல்கிரு.ர். இந்தச் சமூகத்தில் ஒவ்வொன்றையும் பொருளாதார அடிப்படையிலேயே மதிப்பிடுகிருர்கள். இந்த நாவலில் வரும் டாக்டர் தனது நோயாளிகளைப் பற்றிச் சொல்லும் போதுகூட "கேசு காம்பிளிகேஷன் ஆல்ை பீசு பிரமாதம்" எனப் பொருளாதார ரீதியில் பேசுகிறர். எனது உறவினர் ஒருவர் தம் நண்பரை அறிமுகப்படுத்திய போது "இவர் 67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/73&oldid=786154" இலிருந்து மீள்விக்கப்பட்டது