பக்கம்:நிதர்சனங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம் 1 2 3

“இருக்கு து!’ என்று சுவாரசியம் இழந்த தொனி யில் சொல் லிக் கொண்டே, இரண்டாம் கட்டைத் தாண்டி நிலைப் படி யை அடைந்தாள் அவள். முகம் சலனம் அடைந்தது. நாசூக்காகச் சமாளித்துக்

கொண்டாள். மாரியப்பனா? வாப்பா, ஆளையே இங்கிட்டு கண்ணுப்புறத்திலே காண வr i க் கலையே?’ என்றாள் வள்ளியம் ைம. கொண்ட

பெண் டாட்டியை விலக்கி வைத்து விட்டு குடியும் கூத்தியுமாகத் தடம் தவறித் தறி கெட்டுச் சுற்றித் திரியும் அவன் கதை அவளது பெண் நெஞ்சை உலுக்கியது இயல்புதான். நல்ல காலம், அவன் இப் போது “சுயபுத் தி வோடு தான் காணப்படுகிறான்.

“நிதமும் சோலி சரியாய்ப் போயிடுதுங்க, ஆச்சி. நேர மா குது. பழி சுபட்டது காகிதங்க சேர்ந்திருந்: தால் எடை க்குப் போடுங்க!”


  • கிலோ எம் புட்டு, மாரியப் பா ? .

“ஒரு ரூபாய் போட்டுக்கிடலாம்.”

“கொஞ்சம் கூடப் போடப்புடாதா?’’

  • கட்டாதுங்க. வாடிக்கைக்காரங்க நீங்க. உங்க. விசயத்திலே இந்த வாட்டி ஒரு பத்துக் காசு கூடு த லாவே போட்டுத் தான் சொல்லியிருக்கேனுங்க, ஆச்சி,’’

ம், சரி சரி. நிறு!’ என்றாள் ஆச்சி. இந்த மாரிமுத்து எழுதி க் கொடுத் திருந்த பிராமி ஸ்ரி நோட்டுச் சம்பந்தமாக இரவு தன் கணவன் ஆத் திரத்துடன் சொல்லி வருத்தப்பட்ட தாக்கல் தகவல் அவள் உள்ளத்தை வேர் ப் புழுவாகக் குடைந்து கொண்டே இருந்த நடப்பை அவள் எப்படி மறந்து விட முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/133&oldid=680930" இலிருந்து மீள்விக்கப்பட்டது