பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியாரின் நூல்கள் ஆசிரியம்: 1. தமிழ் பயிற்றும் முறை 2. கவிதை பயிற்றும் முறை 3. அறிவியல் பயிற்றும் முறை 4. கல்வி உளவியல் கோட்பாடுகள் 5. யுனஸ்கோ : அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல் இலக்கியம்: 6. கவிஞன் உள்ளம் 7, காலமும் கவிஞர்களும் 8. காதல் ஓவியங்கள் 9. அறிவுக்கு விருந்து 10. முத்தொள்ளாயிர விளக்கம் (பதிப்பு) 11. பரணிப் பொழிவுகள் 12. அறிவியல் தமிழ் 13, திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974 (பதிப்பு) 14. கம்பனில் மக்கள் குரல் 15. காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது (பதிப்பு) 16. திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும் 17. தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை.