பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரைப் பற்றி... 13.அகவையைக் கடக்கும் இந்த நூலாசிரியர் பி.எஸ்.சி., எல்.டி. , வி த் துவ ன், பி. ஏ., எம்.ஏ., பிஎச்.டி. , பட்டங்கள் .ெ ப ற் ற வ ர். ஒ ன் ப த ண் டு த ன் துறையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரி யராகவும், (1941-1950)பத்து ஆண்டுகள் காரைக் குடி அழகப்பர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும் (195060), பதினேழு ஆண்டு கன் திருவேங் கடவு ன் 蠶場驚 cAGAAAASASASS »r« . தமிழ்த்துறைத் தலைவரா பிறப்பு : 27.8-1916 2. ಶ್ಗಳ್ಗೆಗ್ಗಿ! • * * & - * : பணியாற்றி ஓய்வு புெற்றவர். 1978 இல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978.பிப்ரவரி - 1979 ஜூன்) கலைக் களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணி யாற்றியவர். நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தில் நம்மாழ் வார் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பிஎச்.டி) பட்டம் புெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல்வடிவழ் பெற்றன; பெற்றும் வருகின்றன். தவிர சிரியம் (5), இலக்கியம் (12), சமயம் (25), திறனாய்வு (12), அறிவியல் (14), ஆராய்ச்சி (5) , வாழ்க்கை வரலாறு (14)-என்று 8 நூல்களின் ஆசிரியர். இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும், சமய நூல்களில் மூன்றும், திறனாய்வு நூல்களில் ஒன்றும் தமிழக அரசு பரிசுகளும்; அறிவியல் நூல்களில் ஒன்று சென்ன்ைப் பல்கலைக் கழ்கப் பரிசும், కొల్ది தமிழ் வளர்ச்சிக்கழகப் பரிசும் - ஆக எட்டு நூல்கள் பரிசுகள் பெற்றவை. இவர்தம் அறிவியல் பணியைப் பாராட்டி குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் 'அருங்கலைக்கோன்' எ ன் ற் விருதையும் பண்ணுருட்டி வைணவ சபை இவரது சமயப் பணியைப் பாராட்டி பூரீசடகோன் பொன்னடி என்ற விருதையும், தமிழக அரசு திரு. வி. க. விருதையும் வ்ழங்கிச் சிறப் பித்தன. இனிம்ை, எளிமை, தெளிவு இவர்த்ம் நூல்களின் தனிச் சிறப்புகளாகும். . MK Color Process, Madras-14 Phone : 848311 . Design by P. N. Anandan