பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_வடு 27 இந்திய நாடாளுமன்ற அலுவலகத்தில் பணியில் அமர்ந்தார். நிறைவாக வாழ்கிறார். பழைய பற்று சிறிதும் குறையாமல் நன்றாக வாழ்கிறார். விசுவாசம் அவரை வளர்த்திருக்கிறது. 4. கல்வி இயக்குநர் மாநாடு. கயூைண் கபீர் குறிப்பிட்டபடி, இந்திய பொதுக் கல்வி இயக்குநர்கள் மாநாடு கூடியது இந்தியக் கல்வி அமைச்சகத்தின் ஆலோசகராக விளங்கிய போசிரியர் உமாயூன் கபீர், தலைமை ஏற்றார். உமாயூன் கபீர், சாந்தி என்னும் இந்துப் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டு, இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு வழிகா டியவர். காந்தி அம்மையார், சென்னையில் ஒராண்டு பொதுக்கல்வி இயக்கும்பாக விளங்கிய டாக்டர் பி.பி.டேவின் நெருங்கிய உறவினர். அவ ைஅப்போதுதான் முதன்முறையாகக் கண்டேன். பெரிய பதவியிலிருந்த அவரும், அவருக்கு அடுத்த நிலையில் மிருந்த இணை ஆலோசகர் சையதீனும் தற்பெருமை கொள்ளாது, வந்திருந்த ஒவ்வோர் இயக்குநரையும் கண்டு பேசி, நல்ல அனைத்தை வளர்த்துவிட்டார்கள். நெடுநாள் பழகிய நல்ல நண்பர்களோடு உறவாடுவது போன்ற பகய வற்பட்டது. ழமை இயக்கங்களை நடத்த வேண்டிய வல்லவர்கள், அதுவ குகைக்குள் அடைபட்டுவிட்டது போலத் தோன்றிற்று. இயக்குநர் கூட்டத்தில் ஒரு சிறப்பு, ஒவ்வொருவரையும் பேச வதி கள். பல்வேறு கருத்துகளையும் வெளிக்கொணர - அவினார்கள். இாண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கும் போட்டிற்கும் எவ்வளவு கேட்கலாம்? வlத நிலை வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கலாம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/67&oldid=788495" இலிருந்து மீள்விக்கப்பட்டது