பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவிழங்தபோது பெருவுடையார் பெருங் கோவில் ஒவியத்துப் பெண்ண ணங்கு-இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலிலே மிக அழகிய ஓவியங்கள் தீட்டப் பெற்றன: அவற்றிலே எழிலே உருவான மங்கையரின் வடிவங்களும் உண்டு அவையெல் லாம் அண்மைக்காலம் வரையில் மேலே பூசப்பட்ட சாங்திலே மறைந்து யாருக்கும் தெரியாமற் கிடந்தன வெள்ளே என்பது தூய்மையின் சின்னம்; ஆளுல் இங்கு துயரத்தின் சின்னம், வீடென்னும் சிறை-வீடு என்பது விடுதலே பெற்ற நிலை யல்லவா? இங்கு வீடு என்பது சிறையாகக் காட்சியளிக்கிறது: பேரெழிலின்மொட்டு மலராத முகையாக இருந்த பேரழகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/25&oldid=791684" இலிருந்து மீள்விக்கப்பட்டது