பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றுக்கு நிறைதண்ணீர் ^ ; அன்புக்குப் பெருந்தியாகம் காற்றுக்கு இன் - காதலுக்கு அனே நீயே! இதழுக்குப் புன்முறுவல்-இதழுக்கு அழகு தருவது புன்முறு வல் இதுபோலவே பிறவற்றிற்கும் ஏற்றவாறு பொருள் கொள்க. முடிவுக்கு மனச்சாந்தி-வாழ்க்கையின் முடிவுக்கு இனிமை தருவது மனச்சாந்தி. கானுக்குத் தண் பசுமை-பக்கென்ற மரஞ்செடி கொடிகள் இல்லாத கானகத்திற்கு அழகுண்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/35&oldid=791705" இலிருந்து மீள்விக்கப்பட்டது