பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரியனில்லை சோதியுமில்லை சுந்தரமானதோர் திங்களுமில்லை சாரும் நிழலெனச் சூனியத்துள்ளே சராசரமெல்லாம் மிதந்தனவே அஸ்புடமான மனமெனும்வானில் அகிலமு மொன்ருய் மிதக்கையிலே அகமெனும் வெளியில் நிரந்தரமாக முடிவினில்மெதுவாய்ச் சாயைகளெல்லாம் மகாலயமொன்றில் கலந்தனவே துடித்திடுவதுநான் நானெனும்உணர்வே சிறிதும்வேறிலே துடிப்பிதையல்லால் உணர்வுதானிதுவும் சூனியத்துள்ளே சூனியமாகவே ஒன்றியதே உரைமனங்கடந்த துரியமாம்நிலை.இதைச் சேர்ந்தவரேதா னுய்த்தறிவார். சுவாமி விவேகாகங்தர் தமது பேருண்மையை விளக்கி எழுதிய பாட் இனுபவத்தால் கண்ட தன் பெயர்ப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/79&oldid=791795" இலிருந்து மீள்விக்கப்பட்டது