உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 களும் தென் ஆர்க்காடு மாவட்டத்திலே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நெல்லை மாவட்டத்திலே நெல்லையப்பன் காந்திமதியம்பாள் தேவஸ்தான அனாதை கோவையில் 1405 பேர் 300 சேலத்தில் பேர் விடுதியில் 8-2-1973 டைய மத G அன்று சேர்க்கப்பட்டிருக் கிறார்கள். உதகமண்டலத்திலே வீடிழந்து, தாய் தந்தை யரை இழந்த சித்திக் என்ற 4 வயதுப் பையனை தந்தை பெரியார் இராமசாமி அவர்கள் எடுத்து வளர்ப்பததாகச் சொன்னார்கள். ஆனால் முஸ்லீம் சமுதாயத்தினுடைய முறைப்படி அவர்கள் சுவீகாரம் போவது அவர்களு சம்பிரதாயப்படி தடுக்கப்படுகின்றது என் சொன்ன காரணத்தால் அந்தப் பையனுடைய எதிர்காலத் திற்காக நீண்டகாலச் சேமிப்பு டெபாசிட்டாக ரூ.2 ஆயிரம் அரசின் சார்பில் வங்கியிலே வைக்குமாறு உத்தரவிடப் பட்டுள்ளது. அதைத் தவிர அரசு ஊழியர் ஒருவர் பதவியில் இருக்கும்போது இறந்து போனால் அவருடைய பிள்ளை களுக்குக் கொடுக்கப்படும் எல்லாக் கல்விச் சலுகைகளும் இந்தச் சிறுவனுக்கு அளிக்கப்படும் என்றும் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. சென்னை மாநகரத்தில் வீடு இழந்து உதவி பெற்றவர் கள் 49.381 பேர். இதற்கான மொத்தப் பணச் செலவு 23,10,690 ரூபாய் ஆகும். இதிலே சைதாப்பேட்டை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளில் 11,272 பேரும், மைலாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/12&oldid=1705668" இலிருந்து மீள்விக்கப்பட்டது