உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மாண்புமிகு முதல்வர் : வருவாய் வாரியத்தின் இறுதி அறிக்கை வரப்பெற்றதும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். கோரிக்கை 9 9-வது கோரிக்கை, அதை அவர்களே வலியுறுத்தவில்லை. கோரிக்கை 10 10-வது கோரிக்கை; விவசாய வேலைகளில் பாதிக்கப்பட்ட வர்களுக்கும், மரணம் அடைந்தவர்களுடைய குடும்பங் களுக்கும், அரசு நிவாரணம் அளிக்க வேண்டும். இது கோரிக்கை; இதில் ஏற்பட்ட உடன்பாடு என்ன? விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், இரு தரப் பினரும், மாவட்ட வாரியாக விவசாயத் தொழிலாளர் களுடைய பொதுநல நிதி உருவாக்கவும், அதற்கு அரசு சார் பில் ஈட்டுநிதி அளிக்கவும் பரிசீலிக்கப்படும். இன்னும் அவர் கள் ஏற்றுக் கொண்டவாறு அந்தச் சங்கத்தார் விவசாயி களு டைய பொதுநல நிதியைத் திரட்டவில்லை. திரட்டியதும் அதற்கு தயாராக இருக்கிறது. 11-வது ஈடாக அரசு நிதியை கோரிக்கை 11 அவர்கள் அளிக்கத் கோரிக்கை; விவசாயத் தொழிலாளர்களுக்கும், கிராமப் புற ஏழை மக்களுக்கும், அரசுச் செலவிலேயே குடி யிருப்பு மனை நிலம் வழங்கி வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு மாநிலம் பூராவும் நிர்ணயச் சட்டம் வேண்டும் என்பதாகும். இது கோரிக்கை. ஏற்பட்ட உடன்பாடு என்ன ? கூலி குடியிருப்பு மனை நிலம் ஏழை மக்களுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வழங்குவது பற்றி மாநிலம் முழுமை யும் சட்டத்தை விரிவாக்க முதல்வர் ஏற்கெனவே கலெக்டர் கள் மாநாட்டில் அறிவித்திருப்பதை யொட்டி, அந்த முயற்சி விரைவுபடுத்தப்படும். விவசாயத் தொழிலாளர்களுக்கு மாநிலம் முழுவதும் கூலி நிர்ணயச் சட்டம் கொண்டுவரவும், அதுபற்றி ஆராயவும் ஒரு கமிஷன் நியமிக்கப்படும். இந்த இரண்டு காரியங்களும் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன. கோரிக்கை 12 12-வது கோரிக்கை; வனத் நிலங்களை அந்தந்தப் பகுதியில் தொழிலாளர்களுக்குப் பகிர்ந்து தரிசு புறம்போக்கு விவசாயத் உள்ள அளிக்கப்படவேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/21&oldid=1705677" இலிருந்து மீள்விக்கப்பட்டது