உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சரவையைக் கூட்டி முடிவை மத்திய 45 முடிவெடுத்தார்கள். அரசுக்கு அனுப்பினார்கள். அந்த The Council have examined the suggestion in detail and have decided not to agree to it on various grounds including the ground that the institution of Lokpal as contemplated will infringe on the State's autonomy guaranteed by the Constitution. அது மாத்திரமல்ல. கடிதம் எழுதினார்கள். 2-6-1968-ல் திரு சவானுக்கு அண்ணா அவர்கள் கடிதம் எழுதினார்கள். "We feel that the setting up of a Lokpal as contemplated by A.R.C. would imfringe on the State's Autonomy as envisaged in the Constitution and as such we would advise against it. என்று கடிதமே எழுதினார்கள். நாங்கள் அண்ணா சொன்ன அந்தக் கருத்தின் அடிப்படையில்தான் இன்றைக்கும் மத்திய அரசுக்கு அந்த உரிமை இருக்கிறதா என்கிற கேள்விக் குறி யை எழுப்புகின்றோமே அல்லாமல் வேறல்ல என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ளுவேன். நான் தெரிந்துகொள்ளாததா? ய . ஆகவே, மத்திய அரசு ஒரு விசாரணைக் குழுவைப் போட வேண்டும், போடவேண்டுமென்று சொல்வது—இன்றைக்குத் திராவிட முன்னேற்றக்கழக அரசு உங்களுக்கு வெறுப்பாக இருக்கலாம். திராவிட முன்னேற்றக் கழக அரசு உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். தங்கமணி அவர்களுக்கு இங்கே உட்கார்ந்திருக்கும் நாங்கள் பிடிக்காமல் பின்னால் இருப்ப வர்கள் மீது புதிய ஆசை பிறந்திருக்கலாம். கருணாநிதி சர்க்கார் ராஜினாமா செய்யட்டும்; கழக சர்க்கார் வரட்டும்' என்று அவர் சொல்லுகிறார். இந்த வேலை எல்லாம் தெரிந்து கொள்ளாத வேலை அல்ல. இது எதற்காக நடைபெறுகிற முயற்சி என்பதை தான் புரிந்துகொள் ளாதவன் அல்ல. ஆகவே கருணாநிதி இருப்பதா ? நெடுஞ்செழியன் -இருப்பதா? அன்பழகனா ? நடராசனா? சத்தியவாணி முத்தா? மற்றவர்களா ? என்பதை நிர்ண யிக்க வேண்டியவர்கள் எங்களுக்குப் பின்னால் இருக்கிற 176 பேரே அன்னியில் கம்யூனிஸ்டுக் கட்சியினுடை தலைவர் திரு. கே. டி. கே. தங்கமணி அவர்கள் அல்ல. நான் இவர்கள் இந்தக் கட்சியினுடைய யோசனைகளை- கட்சித் தலைவர்களுடைய யோசனைகளை ஏற்பவர்கள். அதைப் போலவே கட்சியிலே இருக்கின்ற கீழ்மட்டத் தொண்டர் களிலேயிருந்து பொதுக்குழு, செயற்குழு. அங்கேயிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/47&oldid=1705703" இலிருந்து மீள்விக்கப்பட்டது