உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 47 அல்லது இதரக் குழுக்களின் தலைவர், நகராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர், நிலைக் குழு அல்லது இதரக் குழுக்களின் லைவர், ,ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர், துணைத் தலைவர். ஊராட்சி மன்றங்களின் தலைவர், துணைத் த லைவர், இதரக் குழுக்களின் தலைவர், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வருவார்கள். இவர்கள் மீது லஞ்சக் குற்றச்சாட்டுகளை இந்தச் சட்டத்தின்கீழ் விசாரிக்கலாம். உயர்நீதி மன்ற நீதிபதித்தகுதியுள்ள நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். இந்த நீதிபதி முன் குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானா லும் சமர்ப்பிக்கலாம். குற்றம் சாட்டுபவர்கள் அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். நீதிபதி விசாரித்துத் தரும் தீர்ப்பின் மீது அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும், லஞ்ச, ஊழல் குற்றச் சாட்டுகளை விசாரித்துத் தீர்ப்பளிக்க இந்த அமைப்புப் பயன் படும். கிறது. இந்தச் சட்டம் இந்த அவையில் விவாதிக்கப்படவிருக் அதற்கு முன்னால் பொறுக்குக் குழுவுக்கு விடலாம் என்ற நிலை இருக்கிறது. இதிலே வந்திருக்கிற இவ்வளவு பேரும் இடம் பெறலாமா? இன்னும் யாரையாவது இணைத்துக் கொள்ளலாமா? என்பதையெல்லாம் அந்தப் பொறுக்குக் குழு (செலக்ட் கமிட்டி) ஆராய்ந்து விவாதித்துச் சட்டத்தை நிறைவேற்ற இருக்கிறோம். வேண்டிய இதே வேலையா? வேலையில் ஆகவே, பொழுதுதோறும், பொழுதுதோறும் செய்ய பல வேலைகளை விட்டுவிட்டு இதே எல்லோரும் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டாமென்று மிகுந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதைச் சொல்லுகின்ற காரணத்தால் சிலபேர் சுவரப் படுகிறார்கள் என்று தங்கமணி அவர்கள் சொன்னதுபோல், அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்று நாம் நம்பத்தயாராக இல்லை. கிரிக்கெட்மாட்ச்பார்த் தோம், எல்லோருந்தான் பார்த்தோம். நானும் பார்த்தேன். பார்த்தார் நாவலரும் பார்த்தார், மற்ற அமைச்சர்களும் கள். இரண்டு, மூன்று நாட்கள்கூடத் தொடர்ந்து பார்த் தேன். அதிலே 11 பேர் ஆடுகிறார்கள். இரண்டுபேர் செய்கிறார்கள். பார்க்கின்ற ரசிகர்கள் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அங்கே ஒரே ஒரு ஆள் மாத்திரம் தினந்தோறும் பாவாடை கட்டிக்கொண்டு கையில் தகர டப்பாவை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறான். ஐம்பதாயிரம் ரசிகர்களும் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தூரதிருஷ்டிக் LITE

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/49&oldid=1705705" இலிருந்து மீள்விக்கப்பட்டது