பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கில் வேலை

செய்துகொண்டிருந்தாள். அவள் மி பலவீனமாயிருந்ததால், தள்ளாடித் தள்ளாடி விழு கொண்டிருந்தாள். ஆயினும் ஒவ்வோர் அடிமை ஒவ்வொரு நாளும் குறித்த அளவு பருத்தி எடுத் வேண்டுமென்று விதிக்கப்பட்டிருந்தது. டாம் அ நிலயைத் தெரிந்துகொண்டு, அவளுக்கு உ செய்ய முன்வந்தான். அதற்காகத் தான் பறித்திரு பருத்தியில் ஒரு பகுதியை அவள் கூடையிலே வி போட்டான்.

அவள் மெல்லிய குரலில், வேண்டாம், வே. டாம்!இதனுல் உனக்கு ஆபத்து வரும்' என் சொன்னுள். அந்தச் சமயத்தில், சம்போ அங்கு வந்துவ டான். லூஸி தன்ளுேடு வாழ இசையவில்லை என தால், ஏற்கெனவே அவன் வருத்தம் கொண்டிருந்தா அவன் 'என்ன, லூஸி! வயலில் விளையாடவா :ெ கிருய் ? என்று கூறிக்கொண்டே அவளைப் பூட் காலால் உதைத்துத் தள்ளிவிட்டு டாமின் முகத்தி சவுக்கால் அடித்தான். டாம் வேதனையைத் தாங்கி கொண்டு, பொறுமையுடன் மறுபடி தன் வேலையை கவனிக்கலாஞன். ஆளுல் லூஸி எ ழு ங் தி ரு க் வலிமையின்றிக் கீழே சுருண்டு கிடந்தாள். அவளு குத் தன் நினைவும் இல்லை. கொடிய உள்ளமும், கொடிய உருவமும் படை திருந்த சம்போ, இவளுக்கு இதோ புத்தி வரும்ப செய்கிறேன், பார்' என்று சொல்லிக்கொண்டே, த, சட்டையிலிருந்து ஓர் ஊசியை எடுத்தான். கீே கிடந்த லு எலியின் உடலில் அவன் அதைக்கொண்( குத்தினன். உடனே அவள் துடித்து, வீரிட்டு:

& 9

89