பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.டாக்டர்-எஸ்-நவராஜ்-செல்லையா 33 ایمس o 便° ol-o co-oooooooooooo. . o :: : a sa " ; பயிற்சிக்குப் பிறகு, ஈரத்துண்டால் துடைத்தல்) நல்லது. குளித்தல் சிறந்த பயனைத் தரும். நல்ல: சுகத்தைத் தரும். இயற்கை வைத்தியமான பயிற்சிக்குப் பிறகு தண்ணிரில் உடலை நனைத்துக் களைப்பைப் : போக்கிக் கொள்ளுதல் உடலுக்கு இதமாக இருப்பதோடு,; இன்னொரு பயனும் உண்டு. : துண்டால் கைகளை அழுத்தித் துடைப்பது, ! தசைகளை நீவிவிடுவது போன்றதுதான். அப்படிச்! செய்வது தசைகளைப் பிடித்து விடுவதுடன் அல்லாமல்: (Massage) இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டத்தை! விரைவு படுத்துவதற்கும் உதவுகிறது. இரத்தக் குழாய்கள் செல்லும் நேர்வழியில் நீவி! விட்டால் தான் இரத்தம் இன்னும் வேகமாக ஓடும்.: அதில் எதிர் மாறான வழியிலே செல்லுமாறு: செய்யக் கூடாது. முகத்தையும் கழுத்தையும் ! கீழ்நோக்கியும் (Downwards) கழுத்திலிருந்து: கால்வரை, கைகள், மார்பு முதலியவற்றை o: நோக்கியும் தேய்த்துவிடும் போது தான் இரத்த ஓட்டம் பின்பற்றினால் நல்ல பயன் கிடைக்கும். (ஊ) உணவு : ஒழுங்கு ஊராளும் உணவோ, உடலை ஆளும், நாவடக்கம் பேச்சுக்கு மட்டுமின்றி,; உணவு உட்கொள்ளுவதிலும் வேண்டும். ချွိန္ေသြးျ உவப்பான உணவு மற்றொருவருக்கு நஞ்சாகும் 616TUT விரைவு பெறும். இம்முறையை அறிந்து சாப்பிடுவார். ஒரு சிலர் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது சிறிது இடைவெளிவிட்டு உண்ணுவர். ஒரு சிலர் ஒரே! முறையில் அதிகம் சாப்பிட்டுவிட்டு, நீண்ட இடைவெளி: தருவர். அதற்குக் காரணம் உண்டு. ஆசை மட்டுமல்ல; | உருவ அமைப்பும் ஒரு காரணமே. to ஒருவர் அதிக நேர இடைவெளியுடன் “್ಲಿ o so - o ΠΣ ΣΤΑΣΙΤΕ ΤΙΤΙΚΙΣ ΤΙΣ