பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O மகிழ்ச்சி எனும் சொல் மகிழ் என்பதிலிருந்து வந்திருக் சிறது. அதுபோல, மகிழ்ச்சிக்குரிய ஆங்கிலச் சொல்லையும் நாம் ஆராய்வோம். HAPPY என்று சொல்லப்படுகின்ற அந்தச் சொல், அதற்கென்று கூறப்படும் அர்த்தத்தை நாம் இங்கே காணும்போது, 'இது எவ்வளவு எளிது’ என்றல்லவா நமக்குப் பேசத் தோன்றுகிறது. 19PPy என்ற சொல்லுக்கு well suited to The Situations sis; p. ஆங்கில அகராதியானது பொருள் உரைக்கின்றது. அதாவது சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை பொருத்திக் கொள்வதானது. ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதாகும். சிறு ஒடை ஒன்று தத்தித் தவழ்ந்து தளர் நடை இட்டுச் செல்கின்றது. செல்லும் வழியிலே தடை செய்வது போல ஒரு மேடு உயர்ந்து நிற்கிறது. ஒடை என்ன செய்கிறது ? என்ன செய்யும் ? என்ன செய்ய வேண்டும் ? மேடு ம வாகட்டும் என்று ஒதுங்கி ஒரம் பார்த்து நிற்க. முடியுமா ? சற்று பொருத்திருந்தால் பார்த்துக் கொள்ளலாம். என்று சீனுங்கிக் கொண்டுதான் படுக்க முடியுமா ? ஓடை ஒடித்தானே ஆக வேண்டும் ! அந்த மேடானது தாண்டிப் போகக்கூடிய அளவு உயரத்தில் இருந்தால், ஓடை யானது கடப்பதுபோல தாண்டிக் கடந்து போய்விடும். ஏறிப்போக முடியாத, அ விக்கு உயரமாக இருந்தால், மேட்டைச் சுற்றி இடம் பார்த்து ஒதுங்கிப் போய்விடும். இரண்டில் ஒன்றை, அந்த ஒடை செய்துதான் ஆக வேண்டும். ஒடையின் ஒட்டம் போல்தான், மனித வாழ்க்கையும். எப்பொழுதும் ஏதாவது ஒரு மேடு எதிர்பட்டுக் கொண்டு தான் இருக்கும். தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.