பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“என் கடன் பணிசெய்து கிடப்பதே" -திருநாவுக்கரசர்

அறிவியல் வல்லுநர் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பெ.த. மனோகரன் அவர்கட்கு அன்புப் படையல்

அறிவியல் அறிஞர், நேர்மைசால் செம்மல்; அளவிலாப் பெருமை சேர் அண்ணல், உறுபுகழ்ச் சென்னைப் பல்கலைக் கழகம்

உயர்வுறப் புத்திலக் கியத்தின் துறைதனைக் கண்ட தனித்துணை வேந்தர்

தூயநன் நெறிபடர் தோன்றல்; நிறையுடை அறிஞர் மனோகரன் தனக்குஎன்

நேயமார் படையல் இப்பனுவல்!