பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"என் கடன் பணிசேய்து கிடப்பதே" "திருநாவுக்கரசர் அறிவியல் வல்லுநர் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பெ.த. மனோகரன் அவர்கட்கு அன்புப் படையல் அறிவியல் அறிஞர்; நேர்மைசால் செம்மல்; அளவிலாப் பெருமை சேர் அண்ணல்; உறுபுகழ்ச் சென்னைப் பல்கலைக் கழகம் உயர்வுறப் புத்திலக் கியத்தின் துறைதனைக் கண்ட தனித்துணை வேந்தர்; தூயநன் நெறிபடர் தோன்றல்; நிறையுடை அறிஞர் மனோகரன் தனக்குஎள் தேயமார் படையல் இப்பனுவல்: