இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
| 28-9-47 | - | தந்தை பெரியார் 69 வது பிறந்தநாள் |
| சிறப்புக் கட்டுரை இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்.' | ||
| 14-1-48 | - | 'நல்ல தம்பி' திரையிடல் |
| 18-6-49 | - | தந்தை பெரியார் - மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல். |
| 10-8-49 | - | 'மாலைமணி' - நாளிதழ் ஆசிரியர். |
| 17-9-49 | - | தி.மு.க. தோற்றம் |
| 18-9-49 | - | 'திராவிட நாடு' இதழில் 4, 18-4-48இல் |
| வரைந்த கட்டுரைக்காக வழக்கு. நான்கு | ||
| மாதச் சிறைத் தண்டனை ஏற்றல், எதிர்ப்பு | ||
| கண்டு பத்தாம் நாள் விடுதலை. | ||
| 12-1-50 | - | நாடெங்கும் பொங்கல் விழா - உழவர் விழா எடுக்க அறிக்கை விடல். |
| 1950 | - | திருச்சிச் சிறையில் 'இலட்சிய வரலாறு' எழுதுதல். |
| 1951 | - | 'ஆரியமாயை' நூலுக்குத் தடை |
| 17-9-51 | - | திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல். |
| 16-12-51 | - | தி.மு.க. முதல் மாநில மாநாடு. |
| 1-8-52 | - | சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர் |
| 15-6-53 | - | 'நம்நாடு' நாளிதழ் தொடக்கம். |
| 13-7-53 | - | மும்முனைப் போராட்டம் - மூன்று மாதம் சிறை |
| 2-2-56 | - | தேவிகுளம், பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம். |
| 29-4-57 | - | தமிழ்நாடு சட்டமன்றத் தி.மு.கழகத் |
| தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல். |