உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅ. ஆளுக்கிரு 101 உ.அ. ஆளுந்திரு கண்ணிற் சொலிச்செவியி னேக்கு மிறைமாட்சி புண்ணியத்தின் பாலதே யாயி னுங்-தண்ணளியான் மன்பதை யோம்பாதார்க் கென்னம் வயப்படைமம் றென்பயக்கு மானல் லவர்க்கு. 1. கண்ணில் (தம் கண் ணின்) பார்வையினலேயே, சொலி - (செயற்பாலனவாகத் தாங் கருதுவதைப் பிறர்க்கு) அறிவித்து, செவியின் - காது வாயிலாகவே, நோக்கும் - (அறியற்பாலனவற்றைப் பிறர் கூறக்கேட்டு) நேரிற் பார்த்தது ப்ோல அறிந்துகொள்ளும், இறைமாட்சி - அரசுரிமை மேம்பாடு, புண்ணியத்தின் பாலகே - (முன் செய்த நல்வினைக்குரிய) ஆகழின் வழிவந்ததே, ஆயினும் - எனினும், கண்ணளியான்தண்மை பொருந்திய அருளினல், மன்பதை - மக்கட் குழாத்தை (குடிமக்களை), ஒம்பாதார்க்கு - பாதுகாவாத போலியரசர்க்கு, என்னும் - என்ன பயனைக் தருவதாகும் 2 (ஒரு பயனுங் தாராது); (அஃது இTது போல்வதெனின்) வயம் - வெற்றியை யளிக்கவல்ல, படை - (வாள்) ஆயுதம், என் பயக்கும் - என்ன பயனைத் தருவ தாகும், ஆணல்லவர்க்கு - ஆனல்லாத பேடிகளும் பெண்டிருமா யினர்க்கு ? (ஒரு பயனுங் தாராததைப் போலும்.) 2. ஆணல்லவர்க்கு வயப்படை மற்றென் பயக்கும் ? (அதுபோல) கண்ணிற் சொலிச் செவியினுேக்கும் இறைமாட்சி புண்ணியத் தின் பாலதே யாயினும், தண்ணளியான் மன்பதை யோம்பாதார்க் கென்னும் ? 3. ஆளுந்திரு அருளிலைன்றிச் சீர்கேடும். 4. கொடையளி செங்கோல் குடியோம்ப ஞன்கு முடையானம் வேந்தர்க் கொளி. ” -குறள். தன்னுயி ராமென வுலகிற் றங்கிய மன்னுயி ரனைத்தையும் புரக்கு மாட்சியான். ' -நீதிநூல். இல்லானுக் கன்பிங் கிடம்பொரு ளே வல்மற். றெல்லா மிருந்துமவற் கென்செய்யும் ?” -நன்னெறி. 5. படை நன்ருயிருந்ததாயினும் பேடியின் குற்றத்தால் அது பயனடையாதவாறுபோல், நல்ல நாடு வாய்த் ததாயினும் ஆள்பவனுடைய குற்றத்தால் அவன் அரசாட்சி சிறப்படையாதென்பது கருத்து. 1 தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை, வாளாண்மை போலக் கெடும் ” (குறள் : 614) "பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத், கஞ்சு மவன்கற்ற நூல் ” (குறள் 727) எனப் பிறரும் ஒரு பொருளைப் பெற்றும் அது பயன்படாமையை விளக்குதற்கு இந்த உவமை யைக் கூறுதல் காண்க.' -உ. வே. சா.