உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 நீதிநெறிவிளக்கம் வெற்றுடம்பு- அழிதன் மாலைத்தாகலின் வெற்றுடம் பெனப் பட்டது.” -வி. கோ. சூ.

  • மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வன போல் ” என இவ்வாசிரி யரே மேலுரைத்துச் சென்றமை காண்க.

தளர்நடையது ஊனுடம் பென்று :

  • தளர் நடையது-அழியுங் தன்மையுடையது.” -உ. வே. சா.

ஊனுடம்பு- ஊன் - ஊ என்பது னகாச்சாரியை பெற்று நின்றது, "ஆ, மா, கோ என்பனபோல்.” -கோ. இ. மூன்ரும் வேற்றுமை புருபும் பயனும் உடன் தொக்க தொடராக வும், இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகவும் கொள்ளலாம். புகழுடம் போம்புதற்கே : இசைபட வாழ்தலே உயிர்க்கு ஊகியமாம் என்பர் நாயனுர். தானுடம் பட்டார்க டாம் : உடம்பட்டார்கள்-எதுகை நோக்கி உடன்பட்டார்கள் என்பது ' உடம்பட்டார்கள் ' என மரீஇயிற் று. தான், தாம் என்பன கட்டுாைச் சுவைபட வங்த அசைகளுமாம்.

இச் செய்யுள் தனித்தமிழ்ச்சொற்களா னியன்றமை காண்க.”

-வி. கோ. சூ. " இது வீாச் சுவை.' -கோ. இ. Those will not spare their worthless bodies, in the hope of any future profit, should anything happen even to such as are under their protection ; who, sensible how frail is the body of flesh, have determined to preserve the body of glory. —H. S. Those who have resolved to cherish the body of the fame, perceiving the frailness of the body of flesh, will not hesitate to sacrifice their lives, although to the detriment of worldly pleasures, while persons attached to worldly pleasures will be beset by calamities. == –C. M.